LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

வீரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணி கதையில் அஜித் நடித்திருக்கிறார்.

 

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்னைகளே படத்தின் கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

 

வீரத்தில் அஜீத்துடன், சந்தானம், விதார்த், பாலா, அப்புக்குட்டி போன்றோரும் நடித்துள்ளனர். விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறார். ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுக்கும்படி  அபிநயா நடித்திருக்கிறாராம்.

 

முதல் முறையாக படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டையில் அஜித் நடித்திருப்பது இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. 

 

படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.

 

ஒரு காட்சியில் இரண்டு கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.

 

ஒடிசா பார்டரில் ஓடும் ட்ரெய்னில் அரக்கப்பரக்க ஒரு ஆக்‌ஷன் காட்சியை படம்பிடித்திருக்கிறார்கள். டூப் போடலாம் என சிவா சொன்னதற்கு, தல மறுத்துவிட்டார். முழுக்க முழுக்க ட்ரெய்னில் நடக்கும் இந்த சண்டைக்காட்சியில் அஜித் ஆக்‌ஷனில் அசரடித்திருக்கிறார்.

 

கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு படம் களைகட்டும்.

 

படத்தில் நோ பன்ஞ் டயலாக். ஆனா காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ஞ் டயலாக் எபெக்டுல இருக்கும்.

 

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் இது.  

Ajith and Santhanam in Veeram
by Swathi   on 09 Jan 2014  0 Comments
Tags: வீரம் திரை முன்னோட்டம்   வீரம்   வீரம் அஜீத்   வீரம் விமர்சனம்   வீரம் திரை விமர்சனம்   வீரம் சினிமா விமர்சனம்   Veeram  
 தொடர்புடையவை-Related Articles
படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !! படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !!
வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ? வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ?
ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள்  !! ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் !!
ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !! ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !!
வீரம் - திரைவிமர்சனம் !! வீரம் - திரைவிமர்சனம் !!
வீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !! வீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !!
வீரம் படம் குறித்து இயக்குனர் சிவாவின் பதில்கள் !! வீரம் படம் குறித்து இயக்குனர் சிவாவின் பதில்கள் !!
வீரம் படத்திற்கு யு சான்றிதல் !! வீரம் படத்திற்கு யு சான்றிதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.