LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani)

தேவையானவை :


பாஸ்மதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

கேரட் - 1

பட்டாணி - கையளவு

உருளைக்கிழங்கு - 1

உப்பு - தேவைகேற்ப

தயிர் - 1 /2 கப்


அரைக்க தேவையானவை :


சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 6 பெரிய பல்

கசகசா - 1  டீஸ் ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

வர மிளகாய் - 3

தனியா - 2  டீஸ் ஸ்பூன்

சீரகம் - 1 /2 டீஸ் ஸ்பூன்

புதினா, மல்லி இலை - கையளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2


தாளிக்க தேவையானவை :


பிரியாணி இலை - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள் - 1 /4 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ் ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ் ஸ்பூன்



செய்முறை :


1.முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை சிறு துண்டுகளாகவும்,கேரட்டை 1 இன்ச்  துண்டுகளாகவும்,உருளைகிழங்கை பெரிய துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும்.


2.குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடு செய்யவும். பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் பச்சை மிளகாய், அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் வெட்டி வைத்துள்ள காய்கறிகள், மஞ்சள்தூள், உப்பு, புதினா, மல்லி இலை, தயிர் சேர்த்து வதக்கவும்.


3.இறுதியாக நன்கு களைந்து 1 /2 மணி நேரம்ஊற வைத்துள்ள அரிசியை  சேர்த்து, 2 1 /2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.ஒரு விசில் வந்த பிறகு, அடுப்பை மிதமான சூட்டில் ஐந்து  நிமிடம் வைத்து வேக விட்டு  எடுக்கவும்

Vegetable Briyani

Ingredients for Vegetable Briyani:

 

Basmati Rice-2 Cup

Large Onion-2

Tomato-3

Carrot-1

Green Peas-Hand Pinch

Potato-1

Salt-as Needed

Curd-1/2 Cup

 

Ingredients for Grinding:

 

Small Onion-10

Garlic-6 Flakes

Poppy Seeds-1 Tsp

Ginger-1 Piece

Dry Chilly-3

Coriander-2 Tsp

Cumin-1/2 Tsp

Mint, Coriander Leaves-Hand Pinch

Cinnamon, Cloves, Cardamom-Each 2

 

Ingredients for Tempering:

 

Bay Leaf-2

Green Chilly-2

Turmeric Powder-1/4 Tsp

Oil-2 Tbsp

Ghee-2 Tbsp

 

Procedure to make Vegetable Briyani:

 

1. First grind the given grinding ingredients without adding water. Chop the given vegetables.

2. In a cooker, add oil, ghee, bay leaf, onion and fry till get golden color. Then add green chilly, ground masala and fry until the raw smell subsides. Then add given chopped vegetables, turmeric powder, salt, mint, corinader leaves and curd.

3. Finally add 1/2 hour soaked rice and 2 1/2 cup of water. Cover the cooker and allow 1 whistle to boil. Then finally allow medium flame and remove from flame.

 

by sruthi   on 15 Jun 2012  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
25-Feb-2017 05:42:12 madhu said : Report Abuse
i will try
 
06-Jul-2016 04:39:31 sinju said : Report Abuse
வெரி நைஸ் எல்லாம் சூப்பர்
 
28-Feb-2015 01:09:40 த JEBA said : Report Abuse
சூப்பர் வெரி நிசே ம
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.