LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கூட்டு

வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி

தேவையானவை :
1. ஊற வைத்த பாதி வேகவைத்த பயத்தம் பருப்பு – 1௦௦ கிராம்  
2. நறுக்கிய வெள்ளரிக்காய் – 1/4 கப்
3. துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
4. எலுமிச்சை சாறு – சிறிதளவு

தாளிக்க:

1. பச்சை மிளகாய் – ஒன்று
2. பெருங்காயம் – ஒரு சிட்டிகை
3. கடுகு – 1/4 டீஸ்பூன்
4. நெய் – ஒரு டீஸ்பூன்
5. கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
1. முதலில் ஊற வைத்து அரை வேக்காடு வேகவைத்த பருப்பை தண்ணிர் வடியவிட்டு, வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து ஒரு கப்பில் எடுத்து கொண்டு, கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி போட்டு தாளித்து அதில் கொட்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான  கோசம்பரி தயார்.

 

Required:
1. Soaked half boiled boiled lentils - 10 g
2. Chopped Cucumber - 1/4 cup
3. Peeled coconut - 2 tbsp
4. Lemon juice - a little
Seasoning:
1. Green Chili - One
2. Acne - a pinch
3. Mustard - 1/4 tsp
4. Ghee - a teaspoon
5. Coriander - a little
Recipe:
1. First soak half-boiled lentils in water, add cucumber, peeled coconut, take a cup, leave ghee in the pan, add mustard, green chillies, lentils, coriander, tamarind and lemon juice to prepare delicious kosher.

Required:

 1. Soaked half boiled boiled lentils - 10 g

2. Chopped Cucumber - 1/4 cup

3. Peeled coconut - 2 tbsp

4. Lemon juice - a little


Seasoning:
1. Green Chili - One

2. Acne - a pinch

3. Mustard - 1/4 tsp

4. Ghee - a teaspoon

5. Coriander - a little


Recipe:

1. First soak half-boiled lentils in water, add cucumber, peeled coconut, take a cup, leave ghee in the pan, add mustard, green chillies, lentils, coriander, tamarind and lemon juice to prepare delicious kosher.

 

by Swathi   on 03 Mar 2016  1 Comments
Tags: Payathamparuppu Koshari   Koshari Recipes   Vellari Recipes   வெள்ளரி   பயத்தம் பருப்பு   பயத்தம்பருப்பு கோசம்பரி   கோசம்பரி செய்வது எப்படி  
 தொடர்புடையவை-Related Articles
வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி
கருத்துகள்
22-Jun-2016 21:45:27 சங்கர் S said : Report Abuse
வெள்ளரிக்காய் கோசம்பாரி எங்கள் வீட்டில் செய்வது போல் உள்ளது. அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.