LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய்

வெந்தய மாங்காய்

தேவையானவை :

1. பெரிய கிளி மூக்கு மாங்காய்  - 4

2. வெந்தயம் - 1 டீஸ்பூன்

3. காய்ந்த மிளகாய் - 16

4. கடுகு - 1/2 டீஸ்பூன்

5. மஞ்சள் பொடி -1/2 டீஸ்பூன்

6. நல்லெண்ணெய் - 100 மி.லி

7. உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் மாங்காய்களை நடுத்தர துண்டுகளாக(பெரியதாக அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல் இருக்க வேண்டும்) வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு வெயிலில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உலரவிடவும். மாங்காய் ஓரளவு காய்ந்து விடும்.

2. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் மற்றும் மிளகாயை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியதும் மிக்சியில் அரைத்து கொள்ளவும். இந்த பொடியை காய வைத்த மாங்காயுடன் கலந்து நன்கு குலுக்கி விடவும்.

3. மீதமுள்ள நல்லெண்ணையை நன்கு சுட வைத்து அதில் கடுகை தாளித்து அதனுடன் மஞ்சள் பொடியை கலந்து, உடனே எடுத்து மாங்காயுடன் கலந்து கிளறினால் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!

by Swathi   on 19 Jan 2016  0 Comments
Tags: வெந்தய மாங்காய்   மாங்காய் ஊறுகாய்   Mangai Oorugai   vendhaya mangai           
 தொடர்புடையவை-Related Articles
வெந்தய மாங்காய் வெந்தய மாங்காய்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.