LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி

தேவையானவை :
1. வேர்க்கடலை வெண்ணெய் - அரை கப்
2. வாழைப்பழம் - 1
3. பால் - அரை கப்
4. சர்க்கரை - தேவையான அளவு
5. ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை :
1. முதலில் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வேர்க்கடலை வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு, நைஸாக அடித்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான, சத்தான வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி ரெடி!!!

Peanut Butter Smoothies

Ingredients :

1. Peanut Butter(Natural) - 1/2 cup

2. Banana - 1

3. Milk - 1/2 Cup

4. Sugar - as needed

5. Ice Cubes - as needed

Method : 

1. Smash the banana and milk together using blender. Then put this mixture in mixie cup along with peanut butter, sugar and Ice cubes. Grind it softly. 

2. Now transfer this in a glass and serve it. Tasty Peanut Butter Smoothies is ready.

by Swathi   on 03 Mar 2016  0 Comments
Tags: Verkadalai Recipes   Verkadalai Vennai Smoothie   வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி   வேர்க்கடலை வெண்ணெய்   வேர்க்கடலை        
 தொடர்புடையவை-Related Articles
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.