LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

வெத்து சாம்பார்

தேவையானவை :

1. துவரம் பருப்பு - 100 கிராம்

2. வெங்காயம் - 1 (நறுக்கியது)

3. தக்காளி - 1 (நறுக்கியது)

4. பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)

5. வரமிளகாய் - 1

6. கறிவேப்பிலை - சிறிது

7. புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு

8. பூண்டு - 10 பற்கள்

9. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

10. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

11. உப்பு - தேவையான அளவு

12. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
13. கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

1. முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி, அதை குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம் புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

3. பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டால், வெத்து சாம்பார் ரெடி!!!

 

Required:
1. Pulses - 100 g
2. Onion - 1 (chopped)
3. Tomatoes - 1 (chopped)
4. Green Chili - 1 (Long Scratched)
5. Chili - 1
6. Curry leaves - a little
7. Tamarind - 1 large gooseberry size
8. Garlic - 10 cloves
9. Pumpkin Powder - 1 pinch
10. Turmeric powder - 1/4 tsp
11. Salt - required amount
12. Oil - 2 tbsp
 
13. Coriander - a little
Recipe:
1. First wash the lentils well, put it in a cooker, pour two cups of water, add turmeric powder and put it in the oven, leaving three whistles to die. At the same time soak the tamarind in water for half an hour and take the juice.
2. Then put a frying pan in the oven, pour oil in it and after it dries, add mustard, vermicelli, cumin, zucchini powder, garlic and season.
3. Then add chopped onion, green chillies, tomatoes and curry leaves and fry well. Then pour the sourdough in it, as well as the steamed lentils and salt and boil to go well green smell, the sambar is ready

Required:
1. Pulses - 100 g
2. Onion - 1 (chopped)
3. Tomatoes - 1 (chopped)
4. Green Chili - 1 (Long Scratched)
5. Chili - 1
6. Curry leaves - a little
7. Tamarind - 1 large gooseberry size
8. Garlic - 10 cloves
9. Pumpkin Powder - 1 pinch
10. Turmeric powder - 1/4 tsp
11. Salt - required amount
12. Oil - 2 tbsp 13. Coriander - a little


Recipe:

 
1. First wash the lentils well, put it in a cooker, pour two cups of water, add turmeric powder and put it in the oven, leaving three whistles to die. At the same time soak the tamarind in water for half an hour and take the juice.


2. Then put a frying pan in the oven, pour oil in it and after it dries, add mustard, vermicelli, cumin, zucchini powder, garlic and season.


3. Then add chopped onion, green chillies, tomatoes and curry leaves and fry well. Then pour the sourdough in it, as well as the steamed lentils and salt and boil to go well green smell, the sambar is ready

 

by Swathi   on 19 Feb 2016  0 Comments
Tags: வெத்து சாம்பார்   சாம்பார்                 
 தொடர்புடையவை-Related Articles
கடலை மாவு சாம்பார் (Kadalai Maavu Sambar) கடலை மாவு சாம்பார் (Kadalai Maavu Sambar)
வெத்து சாம்பார் வெத்து சாம்பார்
முருங்கைக்கீரை சாம்பார் முருங்கைக்கீரை சாம்பார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.