LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

விடா முயற்சி - சுதாகர்

ஊக்கத்துடன் முயற்சி செய்,

ஊதியம் உண்டு உழைப்புக்கு;

ஊரும் எறும்பாய் வாழ்;

ஊசி முனையும் மைதானம்,

ஊசி காதும் ஆகாயம்,

உறுதி யுள்ளம் உடையோர்க்கே..!


உள்ளச் சோர்வு உதறு

உள்ளம் தளரும் நேரம்

உறுதுணை பகவன் பாதம்

உனக்கும் ஒருநாள் விடியும்.

ஊரே உன்பெயர் சொல்லும்

உலகம் முழுதும் கேட்கும்


-சுதாகர்

by S.sudhakar   on 16 Apr 2016  0 Comments
Tags: Vida Muyarchi   Vida Muyarchi Kavithai   Muyarchi Kavithai   முயற்சி   விடா முயற்சி   முயற்சி கவிதை   விடா முயற்சி கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
தடைகள் தாண்டி தடம் பதித்திடு - சுதாகர் தடைகள் தாண்டி தடம் பதித்திடு - சுதாகர்
விடா முயற்சி - சுதாகர் விடா முயற்சி - சுதாகர்
வித்தாகு.. வித்தாகு..
விடாமுயற்சியே வெற்றியின் ரகசியம் விடாமுயற்சியே வெற்றியின் ரகசியம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.