|
|||||
தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !! |
|||||
பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் வித்யுத். இவர் தமிழில் பில்லா 2, துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் தற்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்து உள்ளார். இப்படத்தில் வில்லன் வித்யுத்துக்கு தற்போது துள்ளவதோ இளமை படத்தில் நடித்த அபினவ் குரல் கொடுத்துள்ளார்.
இவர்தான் துப்பாக்கி படத்திலும் வித்யுத்துக்கு குரல் கொடுத்தாராம். படத்தின் சில காட்சிகளை பார்த்த அபினவ் துப்பாக்கியை விட அஞ்சான் வித்யுத்தை ரசிப்பார்கள் என்றாராம். தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !!
பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் வித்யுத். இவர் தமிழில் பில்லா 2, துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்து உள்ளார். இப்படத்தில் வில்லன் வித்யுத்துக்கு தற்போது துள்ளவதோ இளமை படத்தில் நடித்த அபினவ் குரல் கொடுத்துள்ளார். இவர்தான் துப்பாக்கி படத்திலும் வித்யுத்துக்கு குரல் கொடுத்தாராம். படத்தின் சில காட்சிகளை பார்த்த அபினவ் துப்பாக்கியை விட அஞ்சான் வித்யுத்தை ரசிப்பார்கள் என்றாராம்.
|
|||||
by Swathi on 05 Aug 2014 0 Comments | |||||
Tags: Anjaan Vidyut Vidyut Negative Role அஞ்சான் வித்யுத் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|