LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ்

டூரிங்டாக்கிஸ் படத்தின் முதல் பாதி இடைவேளை வரை ஒரு கதை. 75 வயதான ஒருவரின் காதல் தேடுதல். 


அந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருப்பது தெரிந்த விஷயம்.


இடைவேளைக்கு பிறகு வரும் படம் முதல் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான கிராமத்து பெண்ணின் கதையாகும். 


இந்த கணமான கதாபாத்திரத்தில் கேரள நடிகை சுனுலட்சுமி வாழ்ந்திருக்கிறார். இந்தகதையில் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இன்று நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளை அனைவரும் ஏற்று கொள்ளும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்திருக்கிறார்.


இந்த இராண்டாவது கதைக்கு மட்டும் இசைஞானி இளையராஜா 10 நாட்கள் இசையமைத்திருக்கிறார். வசனமே இல்லாத பல காட்சிகளை உறுக்கமான பாடல்வரிகளால் பிண்ணனி இசை அமைத்திருக்கிறார்.


இரண்டு கதைகளிலும் மொத்தம் ஏழுபாடல்கள். இதில் இளையராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கேரள இசையமைப்பாளர் ஷரத், நடிகர் விவேக், நடிகர் சத்யன் இவர்கள் பாடியிருப்பது சிறப்பு செய்தியாகும்.


படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும், ரஜிஷும் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு அரூண்பிரசாத். எந்த படத்தையும் குறுகிய காலத்தில் முடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தபடத்தை இரண்டு ஆண்டுகளாக உழைத்துமிகுந்த பொருட் செலவில் எடுத்திருக்கிறார்.


ஒருபடத்தில் வேறுபட்ட இரண்டு கதைகள் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல. தமிழ்திரையுலகிற்கும் ஒருபுதுமையான முயற்சியாகும்.

by Swathi   on 15 Nov 2014  0 Comments
Tags: சமூக கொடுமை   டூரிங் டாக்கிஸ்   இளையராஜா   விஜய் ஆன்டனி   Vijay Antony   Ilayaraja   Touring Talkies  
 தொடர்புடையவை-Related Articles
இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
பேஸ்புக்கில் இணைந்த இளையராஜா !! பேஸ்புக்கில் இணைந்த இளையராஜா !!
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ் சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ்
இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி !! இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி !!
நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !! நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !!
சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !! சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !!
இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாட்டு பிரச்சனை இல்லையாம் !! வீட்டு பிரச்சனையாம் !! இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாட்டு பிரச்சனை இல்லையாம் !! வீட்டு பிரச்சனையாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.