LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் குட்டிக் கதை ஒன்றை சொன்னார். அதில் சீனாவின் முன்னாள் அதிபர் மாவோ என்பதற்குப் பதிலாக, ரஷியாவின் முன்னாள் அதிபர் மாவோ என்று பேசினார். இந்தத் தவறை இணைய தளங்களில் பலரும் சுட்டிக் காட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் விஜய் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ள செய்தியில், தனது பேச்சில் நடந்த தவறு எதேச்சையானது. அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 22 Mar 2016  0 Comments
Tags: விஜய்   தெறி இசை வெளியீட்டு விழா   Theri Audio Release              
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை)
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.