LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, கே.வி ஆனந்த் இயக்கத்தில் நாயகனாக ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக ஒன்றன்பின் ஒன்றாகச்  செய்திகள் வெளியாகின, இந்நிலையில் தற்போது, கே.வி ஆனந்த் விஜய் சேதுபதியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. 
இந்த படத்தில் ஒரு புதிய விசேஷம் என்னவென்றால், விஜய்சேதுபதி மட்டுமின்றி படத்தில் டி.ராஜேந்தரும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். கதாநாயகி பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

by Swathi   on 21 Mar 2016  0 Comments
Tags: Vijay Sethupathi   KV Anand   TR   AGS Production   டி ராஜேந்தர்   விஜய் சேதுபதி   கே.வி ஆனந்த்  
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் கண்காட்சி
Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.