LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் !!

ஜில்லா பட வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்துக்கு 'வாள்' என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், சிம்புதேவன் சொன்ன ஒன்லைன் கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். 'கதையை டெவலப் செய்யுங்கள். கண்டிப்பாக நடிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டாராம், அனேகமாக இந்த படத்தின் படபிடிப்பு மே, ஜூன் மாதங்களில் தொடங்கும் எனத்தெரிகிறது.

by Swathi   on 24 Jan 2014  0 Comments
Tags: Chimbu Devan   Chimbu Devan Movie   Chimbu Devan Next Movie   Vijay Chimbu Devan Film   சிம்புதேவன்   சிம்புதேவன் விஜய்   விஜய் சிம்புதேவன்  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ? விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ?
விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !! விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !!
விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !! விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !!
விஜய் படத்தில் தனது காதாபாத்திரம் குறித்து விவரிக்கிறார் சுதீப் !! விஜய் படத்தில் தனது காதாபாத்திரம் குறித்து விவரிக்கிறார் சுதீப் !!
பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !! பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !!
சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !! சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.