LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...

63வது வருட தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவிற்கு சுமார் 5 விருதுகள் கிடைத்துள்ளது.

வழக்கம் போல் பாலிவுட் படங்களே இந்த விருதுகள் பட்டியலில் அதிகமாக இடம் பிடித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க.. ஐ படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடலை வருத்தி நடித்த விக்ரமிற்கு விருது அளிக்காதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விக்ரமிற்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

by CinemaNews   on 28 Mar 2016  0 Comments
Tags: Vikram   Vikram Fans   National Award   2016 National Award   தேசிய விருது   விக்ரம்   விக்ரம் ரசிகர்கள்  
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!! 63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!!
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !! பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !! மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!
விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் ! விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் !
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.