LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காமெடி ஹீரோவாக களமிறங்கும் விக்ரம் பிரபு !!

சிகரம் தொடு படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு, எழில் இயக்கத்தில், வெள்ளைக்கார துரை என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இது தவிர பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் நடித்து வருகிறார்களாம். இதனால் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்கிறது படக்குழு.


இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


ஒரே பிரச்சினையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டு காதலில் ஒன்று சேருவதே படத்தின் மைய கருவாக வைத்து அதில் காமெடி மற்றும் கமர்சியல் படமாக உருவாக்கி வருகிறார் எழில். விக்ரம் பிரபு இப்படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கிறார்.


இந்த படத்தை, கோபுரம் பிலிம்ஸ் சார்பாக, அன்புசெழியனின் தயாரிக்கிறார். 

by Swathi   on 29 Sep 2014  0 Comments
Tags: Vellaikara Durai   Vikram Prabhu   Comedian with Hero   Sri Divya   இயக்குனர் எழில்   வெள்ளைக்கார துரை     
 தொடர்புடையவை-Related Articles
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !! இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !!
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா ! கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் கஸ்மோரா !
விஜய் - விக்ரம் பிரபு கூட்டணியில் உருவாகும் - இது என்ன மாயம் !! விஜய் - விக்ரம் பிரபு கூட்டணியில் உருவாகும் - இது என்ன மாயம் !!
காமெடி ஹீரோவாக களமிறங்கும் விக்ரம் பிரபு !! காமெடி ஹீரோவாக களமிறங்கும் விக்ரம் பிரபு !!
விக்ரம் பிரபுவை இயக்கும் ஏ.எல்.விஜய் !! விக்ரம் பிரபுவை இயக்கும் ஏ.எல்.விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.