LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

விண் மீன்கள் மழையாக! - இல.பிரகாசம்

விண்ணில் மின்னுகின்ற
விண் மீன்களே
மழையாக மாறி என் மேல்
பொழிந்து  நான்
காணாத மகிழ்ச்சியை
எனக்கு தந்திட வரமாட்டாயா?

மழையாக கரையா விட்டாலும்
காற்றோடு கலந்து என் மீது
படருகின்ற பனித் துளிகளாய்
பொழியவும் மாட்டாயா?

எட்டாத வானத்தில் நின்று கொண்டு
என் மனதினை தினமும் நீ
வாட்டுவதும் ஏன்?

உன் மீது என் விரல்கள்
ஊhந்து செல்வதை காண நான்
இரவெல்லாம் கண்கள் இமைக்காது
நீண்ட கனா ஒன்றை காணுகின்றேன்!

- இல.பிரகாசம்

by Swathi   on 02 Jun 2016  0 Comments
Tags: Vinmeen   Vinmeengal   Vinmeengal Kavithai   விண்மீன்கள் கவிதை   மழை        
 தொடர்புடையவை-Related Articles
விண் மீன்கள் மழையாக! - இல.பிரகாசம் விண் மீன்கள் மழையாக! - இல.பிரகாசம்
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்
மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை) மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)
வசூல் மழையில் தனி ஒருவன் !! வசூல் மழையில் தனி ஒருவன் !!
மழைச் சுவடுகள்...வித்யாசாகர்! மழைச் சுவடுகள்...வித்யாசாகர்!
உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..
மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ் மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.