LOGO

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் [Sri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand TempleSri vinayaka thousand Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   ஆயிரத்தெண் விநாயகர்
  பழமை   2000-3000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் - 628 802.
  ஊர்   ஆறுமுகமங்கலம்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 802
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் 
கோயில்களில் இதுவும் அடங்கும்.தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக 
கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட என்ற  தகவல் புதுமையானதாகவே உள்ளது. 
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் 
மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர். 
கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த 
முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளர். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து 
யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். 

"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும். தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட என்ற  தகவல் புதுமையானதாகவே உள்ளது.

 மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர். கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான்.

ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளர். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் காணிப்பாக்கம் , தூத்துக்குடி
    அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில் மத்தம்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உப்பூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில் கீழவாசல் , தஞ்சாவூர்

TEMPLES

    சூரியனார் கோயில்     சிவன் கோயில்
    சித்தர் கோயில்     முனியப்பன் கோயில்
    ஐயப்பன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சாஸ்தா கோயில்
    வீரபத்திரர் கோயில்     அம்மன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     திவ்ய தேசம்
    சிவாலயம்     வெளிநாட்டுக் கோயில்கள்
    காலபைரவர் கோயில்     சேக்கிழார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     வள்ளலார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்