LOGO

அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோயில் [Arulmigu ezhaipillaiyar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   பிள்ளையார்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோயில் வடக்கு ஆண்டார் வீதி, திருச்சி மாவட்டம்.
  ஊர்   வடக்கு ஆண்டார் வீதி
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு.இந்த விநாயகர் சன்னதியில் இசைக் 
கலைஞர்கள் பாடினால் குரல் வளம் பெறும். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. மேலும், 
மந்தபுத்தி உள்ள குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து, இந்த விநாயகரை வழிபட்டு 
அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் நாளடைவில் குணம் பெற்று மனநலமும், உடல்வளமும் பெறுவதாகக் கூறுகிறார்கள். மாணவ- மாணவிகள் அதிக 
மதிப்பெண்கள் பெறுவதற்காக இந்த விநாயகரை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஏழைப் பிள்ளையார் என்று போற்றப்படும் இந்த 
விநாயகர் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடும் வயதானவர்களுக்கு எமபயமோ, எமவாதனையோ இல்லை என்றும் கூறப்படுகிறது. 
மேலும், இவர் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தந்தையையும் அன்னையையும் பார்த்த வண்ணமிருப்பதால், குடும்பத்தில் 
ஒற்றுமையும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார். இந்த விநாயகரைத் தரிசித்தால் மலை ஏறி உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்த பலன் 
கிட்டும்.

ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு. இந்த விநாயகர் சன்னதியில் இசைக் கலைஞர்கள் பாடினால் குரல் வளம் பெறும். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. மேலும், மந்தபுத்தி உள்ள குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து, இந்த விநாயகரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் நாளடைவில் குணம் பெற்று மனநலமும், உடல்வளமும் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக இந்த விநாயகரை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஏழைப் பிள்ளையார் என்று போற்றப்படும் இந்த விநாயகர் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடும் வயதானவர்களுக்கு எமபயமோ, எமவாதனையோ இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இவர் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தந்தையையும் அன்னையையும் பார்த்த வண்ணமிருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    அய்யனார் கோயில்     முனியப்பன் கோயில்
    நவக்கிரக கோயில்     பட்டினத்தார் கோயில்
    சிவாலயம்     சேக்கிழார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     ஐயப்பன் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     ராகவேந்திரர் கோயில்
    காலபைரவர் கோயில்     மற்ற கோயில்கள்
    சாஸ்தா கோயில்     சுக்ரீவர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்