LOGO

அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில் [Sri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY TempleSri malliyur Maha GANAPATHY Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   விநாயகர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி மள்ளியூர் மகா கணபதி கோயில் கோட்டயம் - 686001, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.
  ஊர்   மள்ளியூர்
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது.இசை நாயகன் கிருஷ்ணனை 
மகிழ்விக்கும் நிகழ்ச்சி இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக 
அமைக்கப்பட்டுள்ள அரங்கில், இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடி, இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள்.புதிய பாடகர்களும், இசை 
கற்பவர்களும் இங்கு வந்து இந்த அரங்கத்தில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப்பெறுகிறார்கள். இப்படி இசை நிகழ்ச்சி 
நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முக்குற்றி எனப்படும் செடிகளை வேரோடு பறித்து, தனியாக தயாரிக்கப்பட்ட திரவியத்தில் மூழ்கவைத்து 
விடுவார்கள். பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம் ஓதி வழிபாடுசெய்யப்படுகிறது. இப்படி செய்வதனால்எப்படிப்பட்ட தோஷத்திலிருந்தும் விடுபடலாம் 
என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும்.பக்தர்கள் நோயிலிருந்து விடுபட 
"தடி நைவேத்தியம்' செய்யப்படுகிறது.

கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது. இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில், இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடி, இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள்.

புதிய பாடகர்களும், இசை கற்பவர்களும் இங்கு வந்து இந்த அரங்கத்தில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப்பெறுகிறார்கள். இப்படி இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முக்குற்றி எனப்படும் செடிகளை வேரோடு பறித்து, தனியாக தயாரிக்கப்பட்ட திரவியத்தில் மூழ்கவைத்து விடுவார்கள்.

பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம் ஓதி வழிபாடுசெய்யப்படுகிறது. இப்படி செய்வதனால்எப்படிப்பட்ட தோஷத்திலிருந்தும் விடுபடலாம் என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் நோயிலிருந்து விடுபட "தடி நைவேத்தியம்' செய்யப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    ஐயப்பன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    பாபாஜி கோயில்     காலபைரவர் கோயில்
    நட்சத்திர கோயில்     முனியப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     தியாகராஜர் கோயில்
    பிரம்மன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சுக்ரீவர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சனீஸ்வரன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     மற்ற கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்