LOGO

அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில் [Sri Ganesha Temple of pepper]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   மிளகு பிள்ளையார்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில் சேரன்மகாதேவி - 627414 திருநெல்வேலி மாவட்டம்
  ஊர்   சேரன்மகாதேவி
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627414
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும்.காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் ஒரு மாநிலத்தவர்.

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் இன்னொரு மாநிலத்தவர். ஒரே தேசத்துக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான்.

இதனால் இந்தக் கால்வாய்க்கே "கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய "மிளகு பிள்ளையார்' கோயில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    பட்டினத்தார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சித்தர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வீரபத்திரர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     பிரம்மன் கோயில்
    சேக்கிழார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சிவன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    அய்யனார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    அம்மன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    விநாயகர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பாபாஜி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்