LOGO

அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் [The arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka TempleThe arulmigu veiluk vinayaka Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   வெயிலுகந்த விநாயகர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர் ராமநாதபுரம் மாவட்டம்
  ஊர்   உப்பூர்
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய 
வெளிச்சம்படுகிறது.கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி 
ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா 
கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் 
அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது 
தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ராமன் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து கிளம்பி 
கீழக்கடற்கரை அருகே உள்ள வன்னிவனத்தை அடைந்தார். அமைதியான சூழலில் கோயில் கொண்டிருந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு 
வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். 

விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம்படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம்படுகிறது. கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது.

மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் 
அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.

ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ராமன் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து கிளம்பி கீழக்கடற்கரை அருகே உள்ள வன்னிவனத்தை அடைந்தார். அமைதியான சூழலில் கோயில் கொண்டிருந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் தேவிபட்டிணம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் குண்டுக்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் காணிப்பாக்கம் , தூத்துக்குடி
    அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில் மத்தம்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     பிரம்மன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     விஷ்ணு கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முருகன் கோயில்
    வீரபத்திரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     அய்யனார் கோயில்
    சூரியனார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    விநாயகர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்