LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் -கலகத்தை ஆரம்பித்து வைத்தார்

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அதிருப்தியடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி, உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கேஜ்ரிவால் பதவி வெறியில் உள்ளார்.ஆம் ஆத்மியிலிருந்து விலகும் எண்ணமில்லை. வேறு கட்சியில் சேர மாட்டேன். கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். புகாரில் சிக்கியுள்ள சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி பதவி விலக வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்துஆம்ஆத்மி விலகிச் செல்கிறது. மக்களின் உணர்வுகளுடன் கட்சி   முரண்படுகிறது என கூறினார்.

by Swathi   on 15 Jan 2014  0 Comments
Tags: Kejriwal   Vinoth kumar Binni   Fasting   AAP   ஆம் ஆத்மி   வினோத் குமார் பின்னி   கேஜ்ரிவால்  
 தொடர்புடையவை-Related Articles
விரதத்திற்கும், பட்டினிக்கும் என்ன வித்தியாசம் ? ஹீலர் பாஸ்கர் விரதத்திற்கும், பட்டினிக்கும் என்ன வித்தியாசம் ? ஹீலர் பாஸ்கர்
தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை.. தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை..
2014-பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தமிழகத்தில் பெற்ற வாக்குகள் 2014-பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தமிழகத்தில் பெற்ற வாக்குகள்
2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் 2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்
ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி
பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...! பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...!
அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம்
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.