LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் புலி... விஷால் பாயும் புலி...

பாண்டிய நாடு படத்தை தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்திற்கு பாயும் புலி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி விஷாலுக்கு அண்ணனாக நடிப்பதாக தெரிகிறது. பெங்களூருவைச் சார்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார். சூரி, ஆனந்த் ராஜ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேந்தர் மூவிஸ் சார்பில் மதன் இப்படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.  

பாயும் புலி என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகி மெகா ஹிட் வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல், விஜய் தற்போது  சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ‘புலி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 26 Mar 2015  0 Comments
Tags: Paayum Puli   Paayum Puli Vishal   Paayum Puli Latest Movie   Paayum Puli New Movie   Vishal   Vijay   Puli  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !! தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !!
தனி ஒருவன் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் !! தனி ஒருவன் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் !!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.