LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !!

ஆம்பள படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கஜல் அகர்வால் நடிக்கிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்தது.

இந்நிலையில் படத்திற்கு காவல் கோட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் விஷால். சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பாண்டிய நாடு படத்தை தொடர்ந்து விஷால், சுசீந்திரன் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 18 Mar 2015  0 Comments
Tags: Vishal   Suseenthiran   Kaval Kottam   Kaval Kottam Movie   Kaval Kottam Vishal Movie   விஷால்   சுசீந்திரன்  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் புலி... விஷால் பாயும் புலி... விஜய் புலி... விஷால் பாயும் புலி...
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !! விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !!
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !! முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!
மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்.... மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்....
ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !! ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!
விஷாலை பாராட்டிய விஜய் !! விஷாலை பாராட்டிய விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.