LOGO

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் [Arulmigu aranganathaswamy Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   அரங்கநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை - 641 104. மேட்டுப்பாளையம் தாலுகா, கோவை மாவட்டம்.
  ஊர்   காரமடை
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] - 641 104
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது.கோயில்களில் பெரும்பாலும் உற்சவமூர்த்தி, மூலவருக்கு அருகில்தான் காட்சி தருவார். விழாக்காலங்களில் மட்டும் இவர் வெளியில் சென்று புறப்பாடாகி மீண்டும் சன்னதிக்கு திரும்புவார். ஆனால், இக்கோயிலில் உற்சவர் மூலஸ்தானத்திற்கு செல்வது கிடையாது.

     இவர் எப்போதும் சன்னதி முன்மண்டபத்தில்தான் காட்சி தருகிறார்.இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய ரங்கநாதர், சிறிய மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கான உற்சவர், பெரிய சிலை வடிவில் இருக்கிறார். எனவே இவரை மூலஸ்தானத்தில் வைத்தால், மூலவரை தரிசிக்க முடியாது என்பதன் அடிப்படையில் முன்மண்டபத்திலேயே வைத்திருக்கின்றனர்.பெருமாள் கோயில்களில் பிரதானமாக கருதப்படுவது சடாரி சேவை.

     இந்த சடாரியில் திருமாலின் திருப்பாதங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். இதை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிப்பர். இங்கு மூலவர் சன்னதியில், சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. இந்த ராம பாணத்திற்குள் திருமாலின் பிரதான ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் இருப்பதாக சொல்கிறார்கள். உற்வரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜையன்று ஒருநாள் மட்டும் இந்த ராமபாணத்திற்கு பூஜை செய்யப்படுவது மற்றொரு விசேஷம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     மாணிக்கவாசகர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     காலபைரவர் கோயில்
    வள்ளலார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    பாபாஜி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சிவன் கோயில்
    பிரம்மன் கோயில்     சேக்கிழார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்