LOGO

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu adikesa Vara Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   ஆதிகேசவப்பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,பவானி - 638 301 ஈரோடு மாவட்டம்.
  ஊர்   பவானி
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 301
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில் 
சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள்.இத்தலத்தில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால் 
ஆதிகேசவராகவும் அருளுகின்றனர். சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார (மனித வடிவம்) வடிவத்தில் 
இருக்கிறார். இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி, தாயார் சவுந்திரவல்லியின் சன்னதிகள் அமைந்துள்ளது. அம்பாள், தாயாருக்கு 
சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் 
ஒற்றுமை கூடும், தாம்பத்யம் சிறக்கும் என்பது நம்பிக்கை.வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது. இவை சிவன், ஆதிகேசவர் 
இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில் 
சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.

     ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள். இத்தலத்தில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால் ஆதிகேசவராகவும் அருளுகின்றனர். சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார வடிவத்தில் இருக்கிறார்.

     இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி, தாயார் சவுந்திரவல்லியின் சன்னதிகள் அமைந்துள்ளது. அம்பாள், தாயாருக்கு சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும், தாம்பத்யம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

     வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது. இவை சிவன், ஆதிகேசவர் இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில் சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    நவக்கிரக கோயில்     அய்யனார் கோயில்
    சாஸ்தா கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    குருநாதசுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    தியாகராஜர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சிவாலயம்     சடையப்பர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     எமதர்மராஜா கோயில்
    பாபாஜி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்