LOGO

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் [Arulmigu poodhanarayanaswamy Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பூதநாராயணன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், சுருளிமலை - 625 516 தேனி மாவட்டம்.
  ஊர்   சுருளிமலை
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 516
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் தெற்கே வந்த போது நெடுவேள்குன்றம் எனும் இச்சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறை மலைக்குச் சென்றதாக தகவல் உண்டு.

     இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையைக் குறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அழகாக கூறியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களையும், பல அற்புதங்கள் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர்.

     இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அவல், பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் விநாயகர், வல்லபகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி

TEMPLES

    குருசாமி அம்மையார் கோயில்     சூரியனார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    திவ்ய தேசம்     சேக்கிழார் கோயில்
    வள்ளலார் கோயில்     முனியப்பன் கோயில்
    பாபாஜி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     சித்தர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சிவாலயம்
    சுக்ரீவர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     சனீஸ்வரன் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்