LOGO

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில் [Rath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture TempleRath vallaperumal arulmigu picture Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   சித்திரரத வல்லப பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை - 625 214 மதுரை மாவட்டம்.
  ஊர்   குருவித்துறை
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 214
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குருவிடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார்.

     குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது.12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    சித்ரகுப்தர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    முனியப்பன் கோயில்     சிவாலயம்
    வீரபத்திரர் கோயில்     பிரம்மன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     காலபைரவர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சித்தர் கோயில்
    சடையப்பர் கோயில்     சிவன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     எமதர்மராஜா கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பாபாஜி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     அறுபடைவீடு

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்