LOGO

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில் [Arulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal TempleArulmigu kaliyuga varadaraja Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கலியுகவரதராஜப் பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி-621 705 அரியலூர் மாவட்டம்
  ஊர்   கல்லங்குறிச்சி
  மாவட்டம்   அரியலூர் [ Ariyalur ] - 621 705
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     சித்திரை தமிழ்வருடப்பிறப்பு, சித்திரா பவுர்ணமி, அட்சயதிருதியை சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா, வைகாசி விசாக நட்சத்திர சுவாமி வெள்ளிக்கருட வாகனத்தில் வீதிஉலா. ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை உற்சவம், விஜயதசமி, கார்த்திகையில் திருகார்த்திகை, அனுமன்ஜெயந்தி, ஸ்ரீராமநவமியில் ஆஞ்சநேயருக்கும், சுவாமி தாயாருக்கும் சேர்ந்து இரண்டு தேர்கள் இழுக்கப்படுகிறிது.

     பங்குனி உத்திர திருவிழாக்கள் நடக்கிறது.மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது.

     மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு உள்ளது. . தயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தயாரும் உடனிருப்பதாக ஐதீகம். உற்சவர் கலியுக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் திருமழபாடி , அரியலூர்
    அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் கீழப்பழுவூர் , அரியலூர்
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் உடையவர் தீயனூர் , அரியலூர்
    அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் கங்கை கொண்ட சோழபுரம் , அரியலூர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வேப்பஞ்சேரி , கன்னியாகுமரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் கேதவரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு சத்யதேவர் திருக்கோயில் அன்னாவரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் மட்டபல்லி , கன்னியாகுமரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வாடபல்லி , கன்னியாகுமரி
    அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில் சில்கூர் , கன்னியாகுமரி

TEMPLES

    முனியப்பன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    நட்சத்திர கோயில்     எமதர்மராஜா கோயில்
    அம்மன் கோயில்     சேக்கிழார் கோயில்
    சித்தர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     பாபாஜி கோயில்
    அய்யனார் கோயில்     சூரியனார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     திவ்ய தேசம்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     காலபைரவர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்