LOGO

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் [Sri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar TempleSri kalyana Prasanna venkatramanar Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், மோகனூர் - 637 015 நாமக்கல் மாவட்டம்
  ஊர்   மோகனூர்
  மாவட்டம்   நாமக்கல் [ Namakkal ] - 637 015
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு.சுவாமி வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் "திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உற்சவம் நடக்கிறது.

     அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு , நாமக்கல்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராசிபுரம் , நாமக்கல்
    அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பெரியமணலி , நாமக்கல்
    அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, , நாமக்கல்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் , நாமக்கல்
    அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல்
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் பேளுக்குறிச்சி , நாமக்கல்

TEMPLES

    சாஸ்தா கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    முருகன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     பாபாஜி கோயில்
    நவக்கிரக கோயில்     அம்மன் கோயில்
    அய்யனார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     நட்சத்திர கோயில்
    சித்தர் கோயில்     விநாயகர் கோயில்
    காலபைரவர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்