LOGO

அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் [Arulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed TempleArulmigu kandullam Perumal enjoyed Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், பாடகச்சேரி போஸ்ட், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்-612 804
  ஊர்   பாடகச்சேரி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 612 804
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீ தேவி, பூதேவி உடனாய தாயார்களுடன் நெகிழ்வான  மகிழ்வான திவ்யமான தரிசனம் தருகிறார் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள். மூலவர்களான இந்தக் கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற புதுமையான திருநாமம். பெருமாள் கோயில் பெரியதாகத்தான் இருந்திருக்கிறது.

     ஸ்வாமிகள் நாளிலேயே பாலாலயம் செய்யப்பட்டு என்னகாரணத்தினாலோ முடிவு பெறமால் உள்ளது என்கிறார்கள். அதற்கான அடித்தளங்களையும் காணமுடிகிறது. காலத்தால் கரைந்து மூலமூர்த்திகள் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு ஓலைவேய்ந்த சிறுகுடிசைகுள் சுமார் 250 வருடமாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றரையடி உயரமுள்ள திருமேனியழகு வார்த்தைகளுக்கு அடங்காத வனப்புடன் திகழ்கிறது. ஸ்ரீதேவி, பூதேவியும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் , திருவாரூர்
    அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் , திருவாரூர்
    அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் , திருவாரூர்
    அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் , திருவாரூர்
    அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் , திருவாரூர்
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் , திருவாரூர்
    அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் , திருவாரூர்
    அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் , திருவாரூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி , திருவாரூர்
    அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் , திருவாரூர்
    அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் , திருவாரூர்
    அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
    அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் , திருவாரூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் , திருவாரூர்
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் , திருவாரூர்
    அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா , திருவாரூர்
    அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் , திருவாரூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பாமணி , திருவாரூர்
    அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் , திருவாரூர்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சிவாலயம்     முருகன் கோயில்
    சித்தர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     பாபாஜி கோயில்
    சூரியனார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    முனியப்பன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     மற்ற கோயில்கள்
    சுக்ரீவர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    பட்டினத்தார் கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்