LOGO

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில் [Sri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal TempleSri Kasturi rangaperumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கஸ்தூரி ரங்கநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில் , ஈரோடு - 638 001. ஈரோடு மாவட்டம்.
  ஊர்   ஈரோடு
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாள் கோயில் வாசலில் காவல் நிற்கும் ஜெயன், விஜயன் ஆகியோர் சன்னதிக்குள் பெருமாளின் திவ்யதரிசனத்தைக் காண்பது கோயிலின் சிறப்பம்சம். கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளிகொண்ட கோலத்தில், வலது கையில் தண்டத்தை  பிடித்தபடி இருக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன், ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார்.

     சுவாமிக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆனியில் தைலக்காப்பின்போது 48 நாட்கள் சுவாமியின் முகம் மற்றும் பாத தரிசனத்தை மட்டுமே காண முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கர்ப்பிணிப் பெண்கள், சுகப்பிரசவம் ஆவதற்காக சுவாமிக்கு கஸ்தூரி எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இதன் காரணமாக சுவாமிக்கு, "கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

     இப்போது இந்த வழக்கம் நின்றுவிட்டது.சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் கமலவல்லித்தாயார், தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். அன்று ஒருநாள் மட்டும் தாயாருடன், சுவாமியை தரிசனம் செய்ய முடியும். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    நட்சத்திர கோயில்     சாஸ்தா கோயில்
    தியாகராஜர் கோயில்     காலபைரவர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சடையப்பர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     விநாயகர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     பிரம்மன் கோயில்
    திவ்ய தேசம்     சனீஸ்வரன் கோயில்
    வள்ளலார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     வல்லடிக்காரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்