LOGO

அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் [Arulmigu kathirnarasingar Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கதிர்நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், கொத்தப்பள்ளி, ரெட்டியார்சத்திரம் - 624 622 திண்டுக்கல் மாவட்டம்.
  ஊர்   ரெட்டியார்சத்திரம்
  மாவட்டம்   திண்டுக்கல் [ Dindigul ] - 624 622
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் 
தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் 
சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் 
வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் 
ஏந்தியிருக்கிறார்.சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் 
சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது.சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், 
பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக 
நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக, இவரது சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். 
இதனால் அவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர் என நம்புகிறார்கள்.

     மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் 
வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.

     சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார். சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் 
சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்
    அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    விஷ்ணு கோயில்     சிவாலயம்
    வள்ளலார் கோயில்     சிவன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     அம்மன் கோயில்
    நட்சத்திர கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     ஆஞ்சநேயர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஐயப்பன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    முருகன் கோயில்     அறுபடைவீடு

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்