LOGO

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில் [Sri Lakshmi temple festival]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   லட்சுமி கோபாலர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர் - சேலம் மாவட்டம்.
  ஊர்   ஏத்தாப்பூர்
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' என்று 
அழைக்கப்படுகிறார்.பிரிந்திருந்த சிவன், அம்பிகையை சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமாதானமாக பேசி சேர்த்து 
வைத்தார்.இதன் அடிப்படையில் இன்றுவரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் 
சமாதானம் பேசுகிறார்கள். மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற 
நம்பிக்கையும் இருக்கிறது.மூலஸ்தானத்தில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய 
இடமென்பதால் இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' என்று 
அழைக்கப்படுகிறார்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசிஷ்ட முனிவர் இத்தல பெருமாளை வணங்கிச் 
சென்றுள்ளார்.

     இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' என்று அழைக்கப்படுகிறார். பிரிந்திருந்த சிவன், அம்பிகையை சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமாதானமாக பேசி சேர்த்து வைத்தார்.இதன் அடிப்படையில் இன்றுவரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் சமாதானம் பேசுகிறார்கள்.

     மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மூலஸ்தானத்தில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய இடமென்பதால் இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக அருளுகிறாள் என்கின்றனர்.

     இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசிஷ்ட முனிவர் இத்தல பெருமாளை வணங்கிச் சென்றுள்ளார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     மாணிக்கவாசகர் கோயில்
    சிவன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     காலபைரவர் கோயில்
    நவக்கிரக கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வள்ளலார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்