LOGO

அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் [Sri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal TempleSri Lakshmi narasingam Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   லட்சுமி நரசிங்கப்பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம்-604 001 விழுப்புரம் மாவட்டம்.
  ஊர்   திண்டிவனம்
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] - 604 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர்.

     அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர் களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதன்படிஅனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின்வேள்வி தடையின்றி நடைபெற அருள்பாலித் தார்.

     இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் வீரபாண்டி , விழுப்புரம்
    அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் மேல் சேவூர் , விழுப்புரம்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் கோலியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தென்பொன்பரப்பி , விழுப்புரம்
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ரிஷிவந்தியம் , விழுப்புரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பூவரசன் குப்பம் , விழுப்புரம்

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     சிவன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     விஷ்ணு கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     முருகன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சுக்ரீவர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     அறுபடைவீடு
    சிவாலயம்     ராகவேந்திரர் கோயில்
    நட்சத்திர கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    காலபைரவர் கோயில்     நவக்கிரக கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்