LOGO

அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் [Sri Lakshmi Narayanan Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   நாராயணன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் இடையாற்றுமங்கலம், லால்குடி, திருச்சி மாவட்டம்.
  ஊர்   இடையாற்றுமங்கலம்
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என 
அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு 
ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் 
திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் 
திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது.தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் 
மூலவரை வழிபடுவதால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும்; மனவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் எனவும் பக்தர்கள் 
நம்புகின்றனர். குறிப்பாக திருவோண நட்சத்திரத்தில் பெருமாளையும் தாயாரையும் ஆராதனை அபிஷேகம் செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும் 
செயலாகும். 

     பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு. கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம். மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

     தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது. தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை வழிபடுவதால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும்; மனவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் எனவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    ஆஞ்சநேயர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சிவன் கோயில்     திவ்ய தேசம்
    பிரம்மன் கோயில்     மற்ற கோயில்கள்
    குருசாமி அம்மையார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    நட்சத்திர கோயில்     அறுபடைவீடு
    அம்மன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    முனியப்பன் கோயில்     விஷ்ணு கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்