LOGO

அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் [Sri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal TempleSri Lakshmi narayanaperumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   லட்சுமிநாராயணர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர் - 625 515 தேனி மாவட்டம்.
  ஊர்   சின்னமனூர்
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 515
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாள் அருகில் ஆஞ்சநேயர். கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.பல்லாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சன்னதி அமைக்க முற்பட்டனர். அதற்காக சிலை வடித்து, சன்னதியும்எழுப்பப்பட்டது. சன்னதியில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் முன்பாக, பக்தர் ஒருவர் மூலமாக அசரீரியாக ஒலித்த பெருமாள், தன் பக்தனான ஆஞ்சநேயரை தனக்கு அருகில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.

      அதன்படி ஆஞ்சநேயர் சிலையை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர்.தற்போதும் ஆஞ்சநேயரை, மூலஸ்தானத்தில் சுவாமிக்கு அருகில் தரிசிக்கலாம். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம். இவருக்காக அமைக்கப்பட்ட சன்னதி, பிரகாரத்தில்இருக்கிறது.அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். ஆஞ்சநேயர், சூரியபுத்திரன் என்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி

TEMPLES

    அறுபடைவீடு     சூரியனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சிவன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    காலபைரவர் கோயில்     சாஸ்தா கோயில்
    முருகன் கோயில்     தியாகராஜர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     ஐயப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     முனியப்பன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    பிரம்மன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்