LOGO

அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில் [Sri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional TempleSri Perumal hills regional Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   மலைமண்டலப் பெருமாள், கிரிவரதராஜப் பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் (கிரிவரதராஜப் பெருமாள்)திருக்கோயில், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், சென்னை.
  ஊர்   சதுரங்கப்பட்டினம்
  மாவட்டம்   சென்னை [ Chennai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள கருடன் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்ட அஷ்டநாக கருடனாக இருப்பது இக்கோயிலின் தனி சிறப்பு.கி.பி. 850 ஆம் ஆண்டில் 
கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு 
கல்வெட்டைக் காணலாம், அதைக் கொண்டே இத்திருக்கோயிலின் புராதனத்தை உணரலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை 
பிரதான வாயிற்கதவாய் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில் பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம் 
கோயிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும். பல படிகள் ஏறித்தான் கருவறைக்குச் செல்ல வேண்டும். கருடனின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே 
நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு இத்தலம் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப் 
பெருமாள் என்றும்; கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.  

இங்குள்ள கருடன் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்ட அஷ்டநாக கருடனாக இருப்பது இக்கோயிலின் தனி சிறப்பு. கி.பி. 850 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு கல்வெட்டைக் காணலாம், அதைக் கொண்டே இத்திருக்கோயிலின் புராதனத்தை உணரலாம்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை பிரதான வாயிற்கதவாய் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில் பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம் கோயிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும். பல படிகள் ஏறித்தான் கருவறைக்குச் செல்ல வேண்டும்.

கருடனின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு இத்தலம் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்றும், கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் , சென்னை

TEMPLES

    வெளிநாட்டுக் கோயில்கள்     சித்தர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சூரியனார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     பாபாஜி கோயில்
    எமதர்மராஜா கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    நவக்கிரக கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    தியாகராஜர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    வள்ளலார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     நட்சத்திர கோயில்
    சடையப்பர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     பிரம்மன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்