LOGO

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் [Sri Narasimha Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   நரசிம்மர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் மட்டபல்லி, நல்கொண்டா ஆந்திர மாநிலம்.
  ஊர்   மட்டபல்லி
  மாநிலம்   ஆந்திர பிரதேசம் [ Andra Pradesh ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு.தீராத நோய் உள்ளவர்கள், இங்கு 11 நாட்கள் தங்கி, 
கிருஷ்ணாநதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம், அதிகாலை, மதியபூஜை, மாலை வேளையில் கோயிலை வலம் வந்தால் நோய் தீரும் 
என்பது நம்பிக்கை.கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது. இந்த படித்துறை எல்கைக்குள் மட்டுமே 
பக்தர்கள் நீராட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதி என்பதால் முதலைகள் வசிப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்று இருளில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. 
கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன. நரசிம்மர் முன் கருடனே காட்சி அளிப்பார். இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் 
இணைந்து கருவறையை வணங்குவது போன்ற சந்நிதி உள்ளது. அழகான ஊஞ்சல் மண்டபமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் 
இடப்பகுதியில் கோதாதேவி சந்நிதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சந்நிதி ஆகியவை உள்ளன.

இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு. தீராத நோய் உள்ளவர்கள், இங்கு 11 நாட்கள் தங்கி, கிருஷ்ணாநதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம், அதிகாலை, மதியபூஜை, மாலை வேளையில் கோயிலை வலம் வந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது.

இந்த படித்துறை எல்கைக்குள் மட்டுமே பக்தர்கள் நீராட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதி என்பதால் முதலைகள் வசிப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்று இருளில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. 
கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன.

நரசிம்மர் முன் கருடனே காட்சி அளிப்பார். இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் இணைந்து கருவறையை வணங்குவது போன்ற சந்நிதி உள்ளது. அழகான ஊஞ்சல் மண்டபமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் இடப்பகுதியில் கோதாதேவி சந்நிதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சந்நிதி ஆகியவை உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    அம்மன் கோயில்     சாஸ்தா கோயில்
    பிரம்மன் கோயில்     காலபைரவர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சுக்ரீவர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சிவன் கோயில்     வள்ளலார் கோயில்
    முனியப்பன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    திருவரசமூர்த்தி கோயில்     விநாயகர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    பாபாஜி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்