LOGO

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் [Arulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal TempleArulmigu pallikonda Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பள்ளி கொண்ட பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், பள்ளிகொண்டான் - 635 809. வேலூர் மாவட்டம்
  ஊர்   பள்ளி கொண்டான்
  மாவட்டம்   வேலூர் [ Vellore ] - 635 809
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் "பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் "சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார்.

     பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் "பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

     இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் "சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் , வேலூர்
    அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் , வேலூர்
    அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் விரிஞ்சிபுரம் , வேலூர்
    அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில் காரை , வேலூர்
    அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் , வேலூர்
    அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில் வளையாத்தூர் , வேலூர்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்
    அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருப்பாற்கடல் , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி

TEMPLES

    நவக்கிரக கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சேக்கிழார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சாஸ்தா கோயில்     அறுபடைவீடு
    பாபாஜி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     காரைக்காலம்மையார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     முருகன் கோயில்
    விநாயகர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ஐயப்பன் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அய்யனார் கோயில்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்