LOGO

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் [Sri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பிரசன்னவெங்கடேசர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர் - 606 115. விழுப்புரம் மாவட்டம்
  ஊர்   பாதூர்
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] - 606 115
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     மகான்கள் ஐக்கியமான தலங்கள் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும். அதில் ராமானுஜர் ஐக்கியமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விசேஷமான தலமாக இருக்கிறது. அதேபோல் இக்கோயிலில் அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் உள்ளது. ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தில் பட்டு சூரிய வழிபாடு நடக்கிறது.இங்குள்ள மூலவருக்கு பேரழகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

     இவர் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். தாயாரின் சிறப்பு பெயர் அழகுத்தாயார்.மன்னன் மனைவியின் வியாதியை நீக்கி அவளுக்கு அழகு தந்தும்,  மன்னனின் தவறான எண்ணத்தை போக்கி அவனது உள்ளம் அழகாக இருக்கும்படியும்  அருளியதால்  இத்தலத்து பெருமாள் "அழகர்' என்று பெயர்  பெற்றார். தாயாரும் "அழகுத்தாயார்' எனப்படுகிறார். அழகர் இங்கு உற்சவராக இருக்கிறார். அழகில்லை என வருந்துபவர்கள், பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் வீரபாண்டி , விழுப்புரம்
    அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் மேல் சேவூர் , விழுப்புரம்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் கோலியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தென்பொன்பரப்பி , விழுப்புரம்
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ரிஷிவந்தியம் , விழுப்புரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பூவரசன் குப்பம் , விழுப்புரம்

TEMPLES

    திருவரசமூர்த்தி கோயில்     சடையப்பர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சிவாலயம்     வள்ளலார் கோயில்
    திவ்ய தேசம்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சூரியனார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     விநாயகர் கோயில்
    பிரம்மன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்