LOGO

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் [Sri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பிரசன்னவெங்கடேசர், கிருஷ்ணர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், தெற்குமாசி வீதி, மதுரை- 625 001. மதுரை மாவட்டம்
  ஊர்   மதுரை
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனது மாமாவான திருமாலுக்கு மரியாதை தரும் விதமாக விநாயகர் நின்ற கோலத்தில் இருப்பதும், கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் வைத்திருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் கருடாழ்வார் மண்டியிட்டு அமர்ந்து வணங்கியபடி இருக்கிறார். மூலஸ்தானத்தில் வெங்கடேசப் பெருமாள் இருக்கிறார்.

     இவர் திருப்பதி பெருமாளின் அமைப்பில் காட்சி தருவது விசேஷம். முன்மண்டபத்தில் கிருஷ்ணருக்கு சன்னதி இருக்கிறது. இவர், நர்த்தன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் ஆதியில் வழிபடப்பட்ட மூர்த்தி என்பதால், முதல் பூஜை இவருக்கே நடக்கிறது. "நவநீத கிருஷ்ணர்' உற்சவராக அருளுகிறார்.ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்தன்றும் இவர் தொட்டிலில் புறப்பாடாவது விசேஷம்.

     இவருக்கு வெண்ணெய், அவல் பாயாசம், சுக்கு ஆகியவற்றை நைவேத்யமாக படைக்கின்றனர். அறிவாற்றல்மிக்க குழந்தை பிறக்க, துளசி மாலை அணிவித்து, அவல் பாயாசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.கிருஷ்ண ஜெயந்தியன்று மாலையில் கிருஷ்ணர் பிறக்கும் வைபவத்தை இத்தலத்தில் பாவனையாக நடத்துகின்றனர். மறுநாள் சுவாமி, தங்கதொட்டிலில் புறப்பாடாகி, உறியடி உற்ஸவம் காண்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    சூரியனார் கோயில்     விஷ்ணு கோயில்
    சிவன் கோயில்     நவக்கிரக கோயில்
    முருகன் கோயில்     சாஸ்தா கோயில்
    பாபாஜி கோயில்     பிரம்மன் கோயில்
    அய்யனார் கோயில்     விநாயகர் கோயில்
    திவ்ய தேசம்     காரைக்காலம்மையார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     தியாகராஜர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     மற்ற கோயில்கள்
    வள்ளலார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்