LOGO

அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில் [Sri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal TempleSri Prasanna venkatesa Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பிரசன்ன வெங்கடேசர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர் - 604 406. திருவண்ணாமலை மாவட்டம்.
  ஊர்   நல்லூர்
  மாவட்டம்   திருவண்ணாமலை [ Tiruvannamalai ] - 604 406
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியை வணங்கிய கோலத்தில் உள்ளார்.முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாக கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் "சுந்தர வரதராஜர்' என்று அழைக்கப்படுகிறார்.சிவனுக்கு உகந்த வில்வமரமே இங்கு தலவிருட்சமாகும்.
பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு பெருமாளுக்கு பல யாகங்கள் நடத்தப்பட்டி ருக்கிறது. யாகம் செய்த "யாகசாலை ஸ்தூபி' கோயில் அருகில் இருக்கிறது. சதுர்வேதிமங்கலம் என்பது இவ்வூரின் புராணப்பெயர்.

     இக்கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியை வணங்கிய கோலத்தில் உள்ளார். முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை.

     அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாக கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் "சுந்தர வரதராஜர்' என்று அழைக்கப்படுகிறார்.

     சிவனுக்கு உகந்த வில்வமரமே இங்கு தலவிருட்சமாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு பெருமாளுக்கு பல யாகங்கள் நடத்தப்பட்டி ருக்கிறது. யாகம் செய்த "யாகசாலை ஸ்தூபி' கோயில் அருகில் இருக்கிறது. சதுர்வேதிமங்கலம் என்பது இவ்வூரின் புராணப்பெயர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில்முட்டம் , திருவண்ணாமலை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செய்யாறு , திருவண்ணாமலை
    அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பனங்காடு , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில் பொன்னூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் ஆரணி , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் தேவிகாபுரம் , திருவண்ணாமலை
    அருள்மிகு மணிச்சேறை உடையார் திருக்கோயில் இஞ்சிமேடு , திருவண்ணாமலை
    அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில் பர்வதமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நார்த்தம்பூண்டி , திருவண்ணாமலை
    அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில் நெடுங்குணம் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் களம்பூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு யோகிராம்சுரத்குமார் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     அம்மன் கோயில்
    பிரம்மன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அறுபடைவீடு     திருவரசமூர்த்தி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சிவாலயம்     காலபைரவர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     வீரபத்திரர் கோயில்
    சடையப்பர் கோயில்     தியாகராஜர் கோயில்
    ஐயப்பன் கோயில்     திவ்ய தேசம்
    பாபாஜி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்