LOGO

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் [Sri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், அமிர்தபுரி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.
  ஊர்   அமிர்தபுரி
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     கல்வி, செல்வம், வீரம் என அனைத்தையும் அருளும் வள்ளலாக, தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக பிரசன்ன வேங்கடேசப் பெருமாளாக விளங்குகிறார். இத்தலத்து விநாயகர் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்களை தன்னுள் அடக்கியபடி அருள்பாலிக்கிறார். இவரது முதுகில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஐந்து தலைநாகரின் மீது மேற்கு பார்த்த நிலையில் யோக நரசிம்மர் உள்ளார்.

     சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசித்தால், துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளையாரை நாம் நின்று தரிசிக்கும் இடமே ராசி மண்டலத்தில் தான். எனவே நாம் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், பிறந்த நேரம், நட்சத்திரம் சரியாக தெரியாவிட்டாலும் அனைவருக்கும் அருளை அள்ளித்தருவார்.இக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் நவகிரக விநாயகர், அவரது முதுகில் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்கள். இங்க வந்து வழிபட்டால் நலமும், யோகமும் ஒன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புலிவனம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் பையனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் இளையனார்வேலூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் பெருநகர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்படப்பை , காஞ்சிபுரம்

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     விநாயகர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     அம்மன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    நட்சத்திர கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     அறுபடைவீடு
    ராகவேந்திரர் கோயில்     வீரபத்திரர் கோயில்
    அய்யனார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சடையப்பர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    முருகன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்