LOGO

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் [Arulmigu rajagopalaswami Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   ராஜகோபாலசுவாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம் - 607 001 கடலூர் மாவட்டம்.
  ஊர்   புதுப்பாளையம்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 607 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை இத்தலத்தில் செலுத்தலாம். இவரை திருப்பதியின் அண்ணன் என்பார்கள்.இத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக் கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இத்தல பெருமாள் அருள்பாலிக்கிறார்.

     எனவேதான் இவரை தரிசித்த மாத்திரத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார். நினைத்த காரியத்தை உடனே முடித்து தரும் இந்த பெருமாள் கடலூர் மாவட்டத்தின் தலைவனாக விளங்குகிறார். இங்குள்ள அனுமன் அவருக்கே உரிய சிறப்பாக ராமரின் தூதுவனாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் நல்லாத்தூர் , கடலூர்

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    நட்சத்திர கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     முருகன் கோயில்
    மற்ற கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     பாபாஜி கோயில்
    காலபைரவர் கோயில்     சிவாலயம்
    காரைக்காலம்மையார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    அய்யனார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சிவன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்