LOGO

அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் [Arulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal TempleArulmigu saranarayanan Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   சரநாராயணப்பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருவதிகை- 607 106 கடலூர் மாவட்டம்.
  ஊர்   திருவதிகை
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 607 106
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். பொதுவாக நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் உள்ள நரசிம்மர் சயன கோலத்தில் தாயாருடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார்.

     இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர்,  திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது.

     சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் நல்லாத்தூர் , கடலூர்

TEMPLES

    திவ்ய தேசம்     சித்தர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     குருசாமி அம்மையார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     ஐயப்பன் கோயில்
    சடையப்பர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    முருகன் கோயில்     சூரியனார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     நவக்கிரக கோயில்
    விநாயகர் கோயில்     அறுபடைவீடு

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்