LOGO

அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் [Sri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami TempleSri will offer Sir Swami Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வெங்கடேஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோபசந்திரம், ஓசூர் - 635 109 கிருஷ்ணகிரி மாவட்டம்.
  ஊர்   ஓசூர்
  மாவட்டம்   கிருஷ்ணகிரி [ Krishnagiri ] - 635 109
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இப்படி பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பது சிறப்பு. ஒரு முறை கோட்டகுட்டா கிராமத்தை காலரா நோய் தாக்கியதில் கிராமமே அழிந்து விட்டது. பல்லாண்டுகளுக்கு பின் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றாக கூடி மாட்டு சந்தை நடத்தி வந்தனர். அப்படி மாட்டு சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள் இருந்த இந்த வெங்கடேஸ்வரசுவாமியின் சிலையை கண்டு, தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்தது.

     இதைக்கண்ட அந்த மாட்டுக்கு சொந்தக்காரரான வெங்கட் ரமணப்பா 1878ம் ஆண்டு இந்த சிலையை மலை மீது வைத்து கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அதன் பின் 1888ம் ஆண்டு முதல் இப்பகுதியில் தேர் திருவிழா நடத்த கமிட்டி அமைத்து ஆண்டு தோறும் ஏப்ரல் 13ம் நாள் விழா நடந்து வருகிறது.தொடர்ந்து 1895ம் ஆண்டு சித்திரை மாதம் கோபுரமும் கட்டி, காளை சிலையை கண்டுபிடித்ததால், அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இப்படி பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் ஓசூர், அத்திமுகம் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில் ஓசூர் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் கல்லுக்குறிக்கை , கிருஷ்ணகிரி
    அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் பாகலூர் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வேப்பஞ்சேரி , கிருஷ்ணகிரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் கேதவரம் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு சத்யதேவர் திருக்கோயில் அன்னாவரம் , கிருஷ்ணகிரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் மட்டபல்லி , கிருஷ்ணகிரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வாடபல்லி , கிருஷ்ணகிரி
    அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில் சில்கூர் , கிருஷ்ணகிரி

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    திவ்ய தேசம்     மற்ற கோயில்கள்
    அறுபடைவீடு     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     அம்மன் கோயில்
    சூரியனார் கோயில்     ஐயப்பன் கோயில்
    விநாயகர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     முருகன் கோயில்
    சேக்கிழார் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்