LOGO

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் [Arulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal TempleArulmigu Sundararajan Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   சுந்தரராஜப் பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை-630 561
  ஊர்   சிவகங்கை
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 561
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிளை விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது.

     கிளை விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தர்ராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார்.

     மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     யோகிராம்சுரத்குமார் கோயில்
    மற்ற கோயில்கள்     அய்யனார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     முருகன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சித்தர் கோயில்
    சடையப்பர் கோயில்     நட்சத்திர கோயில்
    சூரியனார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    ஐயப்பன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     காலபைரவர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     எமதர்மராஜா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்