LOGO

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் [Arulmigu thiruvenkatamudaiyan Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   திருவேங்கடமுடையான்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் , அரியக்குடி-630 302, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   அரியக்குடி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 302
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது. நாட்டுக் கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட புகழ்மிக்க வைணவத்தலம் இது. இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார்,  திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர்.

     ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந் தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் "எம்பெருமான்' தோன்றினார். ""தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்,'' என கூறி மறைந்தார்.

     ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், ""நாளை நீ மேற்கே செல்..என் இடம் தெரியும்,'' என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது.திருப்பதியை போன்று பெருமாளை தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    நட்சத்திர கோயில்     ஐயப்பன் கோயில்
    அறுபடைவீடு     சித்ரகுப்தர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    அம்மன் கோயில்     வீரபத்திரர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     பாபாஜி கோயில்
    வள்ளலார் கோயில்     சூரியனார் கோயில்
    சிவாலயம்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சித்தர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     முனியப்பன் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்