LOGO

அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில் [Sri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal TempleSri vaikundavasaperumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வைகுண்டவாசர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு - 600107 சென்னை. சென்னை மாவட்டம்.
  ஊர்   கோயம்பேடு
  மாவட்டம்   சென்னை [ Chennai ] - 600107
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிபட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள். இங்குள்ள 
விமானம் சாயா விமானம்.வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு நின்ற கோலத்தில் 
ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். முன்மண்டபத்தில் ஒரே கல்லில், வால்மீகி மகரிஷியுடன் லவன், குசன் இருவரும் சேர்ந்த வடிவம் இருக்கிறது. 
வால்மீகி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் லவன், குசன் வணங்கியபடி இருக்கின்றனர். அருகில் சீதாதேவி, கர்ப்பவதி கோலத்தில் இருக்கிறாள். 
தினசரி வால்மீகிக்கும் பூஜை நடக்கிறது.உற்சவர் பக்தவச்சலர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலக்கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் 
இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு "பக்தவச்சலர்' என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இக்கோயிலிலுள்ள விமானம் 
சுவாமியின் நிழல் போல, அவரது வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்திற்கு சாயாவிமானம் என்று பெயர்.

இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிபட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள். இங்குள்ள விமானம் சாயா விமானம். வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். முன்மண்டபத்தில் ஒரே கல்லில், வால்மீகி மகரிஷியுடன் லவன், குசன் இருவரும் சேர்ந்த வடிவம் இருக்கிறது. 

வால்மீகி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் லவன், குசன் வணங்கியபடி இருக்கின்றனர். அருகில் சீதாதேவி, கர்ப்பவதி கோலத்தில் இருக்கிறாள். தினசரி வால்மீகிக்கும் பூஜை நடக்கிறது. உற்சவர் பக்தவச்சலர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலக்கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு "பக்தவச்சலர்' என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இக்கோயிலிலுள்ள விமானம் சுவாமியின் நிழல் போல, அவரது வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்திற்கு சாயாவிமானம் என்று பெயர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் , சென்னை

TEMPLES

    திருவரசமூர்த்தி கோயில்     முனியப்பன் கோயில்
    பிரம்மன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    எமதர்மராஜா கோயில்     சிவாலயம்
    வல்லடிக்காரர் கோயில்     பாபாஜி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    விநாயகர் கோயில்     நவக்கிரக கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    பட்டினத்தார் கோயில்     சடையப்பர் கோயில்
    ஐயப்பன் கோயில்     மற்ற கோயில்கள்
    சூரியனார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்