LOGO

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் [Sri varadaraja Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வரதராஜப்பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் கச்சிராயப்பாளையம் விழுப்புரம் மாவட்டம்.
  ஊர்   கச்சிராப்பாளையம்
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, 
தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.இம்மலையில் யானைக்குகை என்னும் ஒரு 
சுரங்கக் குன்றும் உள்ளது. யானை ஒன்றைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற அமைப்பில் உள்ளது. இச்சுரங்கத்தின் தலைப்பகுதி சேலம் மாவட்டம், ஆத்தூர் 
அருகே உள்ள தலைவாசலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கச்சிராய மன்னனின் எல்லையில் நுழையும் இடம் தலைவாசல் என்று 
அழைக்கப்படுவதால், இந்த சுரங்கப்பாதையும் அதுவரை நீண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலிற்கு ராஜகோபுரம் இல்லை. முன்பகுதியில் 
கருட ஸ்தம்பம் மிக உயரமாக உருளை வடிவ தூணாக நிற்கிறது.கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன் 
பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில் 
இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 

     பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.இம்மலையில் யானைக்குகை என்னும் ஒரு சுரங்கக் குன்றும் உள்ளது. யானை ஒன்றைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற அமைப்பில் உள்ளது.

     இச்சுரங்கத்தின் தலைப்பகுதி சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கச்சிராய மன்னனின் எல்லையில் நுழையும் இடம் தலைவாசல் என்று அழைக்கப்படுவதால், இந்த சுரங்கப்பாதையும் அதுவரை நீண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலிற்கு ராஜகோபுரம் இல்லை.

     முன்பகுதியில் கருட ஸ்தம்பம் மிக உயரமாக உருளை வடிவ தூணாக நிற்கிறது.கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன் பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் வீரபாண்டி , விழுப்புரம்
    அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் மேல் சேவூர் , விழுப்புரம்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் கோலியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தென்பொன்பரப்பி , விழுப்புரம்
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ரிஷிவந்தியம் , விழுப்புரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பூவரசன் குப்பம் , விழுப்புரம்

TEMPLES

    ஆஞ்சநேயர் கோயில்     மற்ற கோயில்கள்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     அறுபடைவீடு
    குருநாதசுவாமி கோயில்     சிவன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     அய்யனார் கோயில்
    திவ்ய தேசம்     வள்ளலார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சேக்கிழார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்